பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நிகிஷா படேல்

This news gives information about Nikhisha Patel joins the celebrated actor-pirabala nadikarudan jodi serum nikisha patel

நடிகை நிகிஷா படேல் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.இந்நிலையில் நிகிஷா படேலிற்கு கோலிவுட் சினிமாவில் படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இவர் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.மேலும் இந்த படத்தில் இவர் ஜி.வி பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

,