மாநாடு படப்பிடிப்பிலிருந்து வெளியான புதிய புகைப்படம்.!!

A photo taken during the final shoot of the conference film has gone viral.

மாநாடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .

சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சி இன்று படமாக்கப்பட்டு வருகிறது . இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown node