நடிகை யாஷிகா ஆனந்த் கோலிவுட் சினிமாவில் “இருட்டு அறையில் முரட்டு குத்து” எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.
இதனையடுத்து இவர் பிக்பாஸில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் தற்போது காருக்குள் உச்சகட்ட கவர்ச்சியில் உடையில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் தற்போது இவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
unknown node