லோகேஷ் கனகராஜுடன் இணையும் நயன்தாரா.! புது படத்தின் சூப்பர் அப்டேட்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

unknown node

lokesh kanagaraj And Rathna Kumar [Image Source : Twitter]

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ள அந்த திரைப்படத்தை மேயதா மான், ஆடை, குளு குளு ஆகிய படங்களை இயக்கிய ரத்ன குமார் இயக்கவுள்ளாராம். இவர் எற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் தற்போது லியோ ஆகிய படங்களில் வசனம் எழுதியுள்ளார்.

unknown node

raghava lawrence rathna kumar new movie [Image Source : Twitter]

இந்நிலையில், லோகேஷ் தயாரிப்பில் ரத்ன குமார் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக ராகவலரன்ஸ் நடிக்கவுள்ளார். இதில், கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளாராம்.

unknown node

raghava lawrence Nayanthara rathna kumar [Image Source : Twitter]

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த படம் குறித்த தகவல் வெளியானது. ஆனால், அப்போது இந்த படம் பேசுவரத்தையில் இருந்த  நிலையில், தற்போது பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து இவர்களது கூட்டணி இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.