#MasterPromo6 : நம்ம பட ,வெளுக்கும் தர !இன்னையோட ட்ரீட் எப்படி 

Namma pada, velukum thara! Inniyoda treat yepidi? -Master Movie Promo 6 released on XB Film Creators twitter account

மாஸ்டர் திரைப்படத்தின் 6-வது ப்ரோமோ வெளியானது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் எதிப்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

தற்போது, மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ஆம் தேதி வெளியாகும் என மாஸ்டர் படக்குழு அறிவித்துள்ளது.ஆகவே கடந்த சில  தினங்களாக வெளியான மாஸ்டர் படத்தின் புரோமோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது, 6-வது புரோமோ வெளியாகியுள்ளது. அதில், “நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி தனித்தனியாக சண்டையிடுவது போல “காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

unknown node