நமீதாவின் அதிரடி முடிவு….!! என்ன முடிவெடுத்துள்ளார் தெரியுமா…?
நடிகை நமீதா பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மிக ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் பல படங்களில் ஹீரோயினாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து வருகிறார். சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், பிக்பாசில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் காதலன் வீரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் சினிமா பக்கமே வரவில்லை. தற்போது தான் வந்துள்ளாராம். அதுவும், கவர்ச்சியான வேடங்களில் நடிக்க வேண்டாம் எனவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்க போவதாக முடிவெடுத்துள்ளாராம்.
source : tamil.cinebar.in