தனது பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன நமீதா.!

தமிழ் சினிமாவில் விஜய்,அஜித் என பல டாப் நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை நமீதா. இவர் வீரேந்திர சவுத்திரி என்பவரை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம்

தமிழ் சினிமாவில் விஜய்,அஜித் என பல டாப் நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை நமீதா. இவர் வீரேந்திர சவுத்திரி என்பவரை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

unknown node

அதன்பின் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், நமீதா பிக் பாஸ் 1 வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். இன்று இவர் தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

unknown node

இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு நமீதா ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தி  அறிவித்துள்ளார்.

unknown node

மேலும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தன்னுடைய கர்ப்ப கால புகைப்படங்கள் சிலவற்றைத் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

unknown node