என் முகம் அந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆகாது சாய்பல்லவியின் ஓபன் டாக்

This news gives information about My face is not set to this character-en mukam sasikalvin kathapathirathirku set agathu

நடிகை சாய் பல்லவிக்கு தற்போது தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். இந்நிலையில்  இயக்குனர் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்க இருக்கிறார்.

அந்த படத்தில் சசிகலாவின் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக  செய்திகள் தீயாய் பரவிய நிலையில் இது குறித்து இயக்குநர் என்னிடம் பேசவில்லை எனவும் மேலும் என் முகம் சசிகலா ரோலிற்கு செட் ஆகாது என்றும் சாய்பல்லவி  கூறியுள்ளார். இது குறித்து இயக்குநர் என்னிடம் பேசினால் யோசிக்கலாம் என்வும் அவர் கூறியுள்ளார்.