கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை – ஐஸ்வர்யா மேனன்.!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2 ஆகிய படங்களில் நடித்தார். இதை தவிற தெலுங்கு, கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமில்லாம தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். கடைசியாக இவரது நடிப்பில், நான் சிரித்தால் திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில் எப்போதும் தான் எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு கவர்ந்து வருகிறார்.அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்த்தில் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டு அதில் ” கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

unknown node