கோலிவுட் சினிமாவில் சூப்பர் நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் தற்போது “மிஸ்டர்.லோக்கல்” படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வரும் 20 ந் தேதி வெளியாக இருக்கிறது.மேலும் இந்த படம் மே 1ந் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மிஸ்டர் லோக்கல் படத்தின் மாஸ் அப்டேட்
This news gives information about Mr.local movie update-