விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிமாக தளபதி 67 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeThalapathy67 [Image Source : Twitter]
தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த திரைப்படமும் லோகேஷ் கனகராஜ் LCU- தான் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் இந்த திரைப்படம் LCU வா அல்லது தனி கேங்ஸ்டார் படமா என்பதை படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.
unknown nodeThalapathy67 poojai
ஆனால் அடிக்கடி சிலவற்றில் படம் தளபதி 67 படம் LCU தான் என்பதற்கான குறியீடு சில இடங்களில் இருக்கும். அதனை ரசிகர்களும், நெட்டிசன்களும் கண்டு பிடித்துவிடுவார்கள். குறிப்பாக ‘ தளபதி 67 ‘ படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது அதனுடைய டைட்டில் தேள் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
unknown nodeஅதனைத் தொடர்ந்து தற்போது தனது 67 படத்திற்கான பூஜை வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. பூஜையில் கைதி திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஜார்ஜ் மரியன் கலந்துகொண்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் ஒருவேளை இருக்குமோ..? எனவும் தளபதி 67 கண்டிப்பாக LCU- தான் என்று கூறி வருகிறார்கள்.