இணையத்தில் வைரலாகும் ' மாஸ்டர்' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.!

The shooting spot photos of the master film are going very viral on social websites.

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது .அதனை தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.

unknown node