மஞ்சள் நிற சேலையில் மங்களகரமான புகைப்படங்களை வெளியிட்ட மாஸ்டர் நாயகி.!

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட  நவராத்திரியை முன்னிட்டு  அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

unknown node

இதனை தொடர்ந்து தற்போது இன்று, தனது ட்வீட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற சேலை அணிந்து சில மங்களகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சேலையில் மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க மாளவிகா மேடம் எனவும், மற்றோருவர் புன்னகையில் ஆரஞ்சி சரஸ்வதி என்றும் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-மணிரத்னம் மனிதாபமே இல்லாத மனிதர்.! உளறி கொட்டிய பார்த்திபன்.

unknown node

மேலும், நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து யுத்ரா எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில பாடல்களிலும் கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு ஆல்பம் பாடலுக்கு நடனம் ஆடிருந்தார்.

unknown node