வலிமை “BGM” குறித்து யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் வலிமை படத்தின் BGM குறித்து யுவன் சங்கர் ராஜா கூறிஉள்ளார் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் பொழுது ஒரு ரசிகர் ஒருவர் வலிமை BGM எப்படி இருக்கும் அண்ணா என்று கேட்டதற்கு அதற்கான வேலை நடந்து வந்தது படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்படியே வேலை சுருங்கிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
unknown node