பல ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பில் களமிறங்கும் மாளவிகா

This news gives information about Many years later, Malavika will play cinima -pala andukalukku piraku nadipil kalamirankum malavika

நடிகை மாளவிகா கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை. இவர் “வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” எனும் பாடல் மூலம் பேமஸ் ஆனார்.

இவர் சுமேஷ் என்பவரை பத்து ஆண்டுகள் முன்பு திருமணம் செய்துசெட்டில் ஆகி விட்டார். இந்நிலையில் இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதனையடுத்து இவர் மீண்டும் சினிமாவில் தனது நடிப்பை தொடங்க  இருப்பதாக தற்போது அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.