மணிரத்னத்தின் பொன்னி செல்வன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்
இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் எனும் சரித்திர படத்தை இயக்குவதில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.இணலியில் இந்த படத்தில் நயன்தாரா,கார்த்தி, ஜெயம் ரவி,கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் கவிஞர் வைரமுத்துவும் இனத்துளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.