மாமன்னன் படப்பிடிப்பில் இணைந்த மகாநடிகன்.?

Default Image

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மாமன்னன்”. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரக்ள்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வித்தியசமான கதைக்களத்தை கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார். படக்குழு அவரை பூகொத்து கொடுத்து படத்திற்கு  வரவேற்றுள்ளனர். ஃபகத் ஃபாசில் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்