மகேஷ் பாபு ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் டூப்பர் செய்தி.! கொண்டாட தயாரா.?

It has been announced that the upcoming SarkaruVaariPaata film starring Mahesh Babu will be released on the eve of Sankaranti Day next year.

மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் SarkaruVaariPaata படத்தினை அடுத்தாண்டு சங்கராந்தி தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “சர்ரியலேரு நிவ்வரு”  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் அடுத்ததாக கீதா கோவிந்தம் படத்தினை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

SarkaruVaariPaata என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.சமீபத்தில் SarkaruVaariPaata படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை படக்குழு அறிவித்துள்ளது.அதாவது மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் SarkaruVaariPaata படத்தினை அடுத்தாண்டு சங்கராந்தி தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node