'யாரடி நீ மோகினி' தொடர் வில்லியா இது.? எவ்வளவு அழகாக இருக்காங்க.!

Likes are accumulating for the beautiful photos of Saitra starring in the Yaradi Nee Mohini series.

யாரடி நீ மோகினி தொடரில் நடித்து வரும் சைத்ராவின் அழகிய புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று யாரடி நீ மோகினி.இதில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி.

வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது புடவையில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அழகில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

unknown node