பிகினி உடையில் அமலா பால்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

unknown node

அதன்பின் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.

unknown node

தற்போது சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

unknown node

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில், பிகினி உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)