கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த லாஸ்லியா.? பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிடீங்களே.?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை கொள்ளையடித்த லாஸ்லியா கடைசியாக தமிழில் வெளியான “கூகுள் குட்டப்பா” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சில ஆல்பம் பாடல்களிலும் நடனமாடியிருந்தார். கூகுள் குட்டப்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை.
இதனால் பட வாய்ப்புக்காக கடந்த சில நாட்களாகவே லாஸ்லியா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட தொடங்கியுள்ளார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதையும் படியுங்களேன்- அஜித் மாதிரி தான் எனக்கு புருஷன் வேணும்…அடம் பிடிக்கும் கவர்ச்சி கன்னி சாக்ஷி அகர்வால்.!
இதனை தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அட்டகாசமான சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் லாஸ்லியாவா இது..? என அதிர்ச்சியுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஏனென்றால், இதற்கு முன்பு இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து லாஸ்லியா புகைப்படங்களை வெளியிட்டதே இல்லை. ஒரு வேலை பட வாய்ப்புக்காக இப்படி புகைப்படங்களை வெளியீடுகிறாரோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
View this post on Instagram