லைலாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா.? ஷாக்கான ரசிகர்கள்.! அந்த புகைப்படம் இதோ...

ஒரு காலத்தில் தமிழில் அஜித், சூர்யா,  என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிஸியான நடிகையாக வளம் வந்த லைலா கடந்த 2006-ஆம் ஆண்டு மெஹ்தீன் என்பவரை திருமணம்

ஒரு காலத்தில் தமிழில் அஜித், சூர்யா,  என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிஸியான நடிகையாக வளம் வந்த லைலா கடந்த 2006-ஆம் ஆண்டு மெஹ்தீன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு சற்று விலகிவிட்டார் என்று கூறலாம்.

unknown node

Laila Family [Image Source: Google]

தமிழில் இவருக்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தெலுங்கில் நல்ல கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.  தற்போது 16-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

unknown node

Laila Cute Smile [Image Source: Google]

இதற்கிடையில், லைலா தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று ஷாக்காகி லைலாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா.? என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-இதுதான் பிரேக்கிங் நியூஸ்… “சிம்பு- தனுஷ்” கூட்டனில் பிரமாண்ட திரைப்படம்.! விரைவில் தெறிக்கும் அப்டேட்.!

unknown node

Laila Family [Image Source: Google]

மேலும், சமீபத்தில் பேசிய லைலா “எனக்கு 2 பசங்க இருக்காங்க அவர்களை வளர்க்கும் பொறுப்பு என்னுடையது. அந்த ஒரு காரணத்துக்காக தான் சினிமாவுக்கு இடைவெளி விட்டுடேன். என்னுடைய வீட்டில் சில பொறுப்புகள் இருந்தனால சினிமாவில் இருந்து விலகியிருந்தேன். இப்போ, நடிக்க வந்ததுக்கு பெரிய சப்போர்ட் பண்ணுனாங்க” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.