கொஞ்ச நாளா அண்ணனுக்கு குசும்பும் சேர்ந்து வருது !விஜயை வம்பிற்கு இழுத்த முன்னணி நடிகர் !

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 19 ந் தேதி நடை பெற்றது.

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 19 ந் தேதி நடை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றியவர்களின் விவரம், வெறித்தனம் பாடல் பதிவு செய்ய பட்ட நிகழ்வு, சுபஸ்ரீ இறப்பு உள்ளிட்ட பல விஷயங்களை பேசினார்.

இந்நிலையில் இந்த படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.இந்த நிகழ்ச்சியை பார்த்த நடிகரும் ,விஜயின் தீவிர ரசிகருமான நடிகர் சாந்தனு அவருடைய ட்விட்டர் பகுதியில், “அண்ணா பேசுனா ஒவ்வொரு வார்த்தையும்.படத்தில் வேலை செய்த ஒவ்வொரு ஆர்ட்டிஸ்களுக்கும் மறக்காம நன்றி சொல்லுறதும் அவர் தளபதியாக இருக்க இது தான் காரணம். இப்ப கொஞ்ச நாளா அண்ணனுக்கு குசும்பு வந்து சேருது என்று அண்ணா பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.இதோ அந்த  பதிவு ,