ஹீரோவாக அறிமுகமாகும் கும்கி இயக்குனர்..?

Directed by Prabhu Salomon R. Vijayakumar, the director will play the lead role in the film.

பிரபல இயக்குனரான பிரபு சாலமன் ஆர்.விஜயகுமார் இயக்கும் இந்த அழகியே கண்ணே படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் கயல், கும்கி, போன்ற திரைப்படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். இவர் விரைவில் கும்கி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளார். அதற்கு பிறகு நடிகர் சிம்புவை வைத்து ஒரு திரைப்படமும் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன்பு ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம் அறிமுக இயக்குனரான ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அழகியே கண்ணே என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் ஆர்.விஜயகுமார் இயக்கும் இந்த “அழகியே கண்ணே” படத்தில் நடிகர் லியோன் சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் இந்த படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கிறது.