பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா எப்போதும் கவர்ச்சியாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதற்காகவே இவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூட கூறலாம்.
unknown nodeஅவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில், ஐஸ்வர்யா தத்தா தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். நேற்று முன்தினம் கூட சிவப்பு நிற உடையில் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதையும் படியுங்களேன்-100 தடவை பண்ண வச்சாங்க…. “அந்நியன்” படத்தில் நடந்த சம்பவம்..? உண்மையை உளறிய கனிகா.!
unknown nodeஅதனை தொடர்ந்து தற்போது குட்டை பாவாடை அணிந்துகொண்டு சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குல்ஃபி மாறி திகட்டுறாங்களே மேடம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeமேலும் நடிகை ஐஸ்வர்யா தத்தா தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காஃபி வித் காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
unknown node