இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “காஃபி வித் காதல்”. இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், அமிர்தா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, மாளவிகா சர்மா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeஇந்த திரைப்படத்தை குஷ்பூ தயாரிக்க, திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇந்த நிலையில், ‘காஃபி வித் காதல்’ திரைப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இதையும் படியுங்களேன்-நடிகை அமிர்தா ஐயருக்கு திருமணம் முடிந்து விட்டதா..? புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
unknown nodeசுந்தர் சி படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்பதால் இந்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களுக்கு ஆவலுடன் காத்துள்ளனர்.
Happy to associate with #SundarC’s #CoffeeWithKadhal.☕️????
Releasing in cinemas on October 7️⃣th! @khushsundar @Udhaystalin #AvniCinemax #BenzzMedia @U1Records @JiivaOfficial @thisisysr @Actor_Jai @Act_Srikanth @ImMalvikaSharma @Actor_Amritha @DhivyaDharshini @raizawilson pic.twitter.com/mMtSEEEfvq
— Red Giant Movies (@RedGiantMovies_) September 5, 2022