நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்திலும், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
unknown nodeஇதற்கிடையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு எப்போது ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
unknown nodeகடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நவராத்திரியை முன்னிட்டு சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இதையும் படியுங்களேன்-விஷால் கூட அந்த விஷயம் பண்ணும்போது ரொம்ப கஷ்டமா இருந்தது…நொந்து போன தமன்னா.!
unknown nodeஇதனை தொடர்ந்து தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இது என்ன ட்ரெஸ்…தயவுசெஞ்சி இப்படி புகைப்படைகளை வெளியிடாதீர்கள் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node