ரொம்ப குறும்பு தான்..'திருமணம்' பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து  தற்போது உதயநிதி

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து  தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

Keerthy Suresh[Image Source : Twitter]

இந்த படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், எப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் இன்ஸ்டகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

unknown node

Keerthy Suresh [Image Source: Google ]

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுடைய திருமணம் பற்றி சொல்லுங்கள் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு குறும்பாக செம நகைச்சுவை வடிவேலு புகைப்படத்தை வெளியீட்டு ஒன்னும்மில்லை என்று கூறுவது போல பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

unknown node

மேலும், ஏற்கனவே ஒரு தொழிலதிபருடன் கீர்த்தி காதலில் இருக்கிறார் எனவும் விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என தகவல் பரவியது. அது முற்றிலும் வதந்தி என அவருடைய பெற்றோர் விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப குறும்பு தான்..'திருமணம்' பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ்.!