படுக்கை அறையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட கேத்ரின் தெரேசா !
நடிகை கேத்ரின் தெரேசா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.இவர் சிம்புவுடன் “வந்தா ராஜா வாதான் வருவேன்” படத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளி வந்த “நீயா 2” படத்திலும் நடிகை கேத்ரின் தெரசா நடித்துள்ளார்.சமீபகாலமாக இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அடிக்கடி இவரது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது இவர் படுக்கைறையில் எடுத்த செல்பி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/Bxt-RtKAPxC/?utm_source=ig_web_copy_link