பாரதிராஜாவை தாக்கி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை

இயக்குநர் பாரதிராஜா கோலிவுட் வட்டாரத்தில் உச்சத்தில் இருக்கும் இயக்குநர்.இவர் பல தரமான படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நடிகை கஸ்தூரி

இயக்குநர் பாரதிராஜா கோலிவுட் வட்டாரத்தில் உச்சத்தில் இருக்கும் இயக்குநர்.இவர் பல தரமான படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நடிகை கஸ்தூரி சமீபத்தில் நடை பெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் , அவரும்  கருப்பு அவர் மகனும் கருப்பு ஆனால் ஹீரோயின் மட்டும் வட இந்திய ரியாசென் வேண்டுமா? என்று பாரதி ராஜாவை தாக்கி பேசியுள்ளார்.