மிகவும் மோசமான உடையில் போஸ் கொடுத்த காஜல் வைரலாகும் புகைப்படம் !

நடிகை காஜல் அகர்வால் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை.இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.இந்நிலையில் காஜல்

நடிகை காஜல் அகர்வால் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை.இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.இந்நிலையில் காஜல்  அகர்வால் தமிழில் “இந்தியன்2” படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது மிகவும் மோசமான உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node