நடிகை காஜல் அகர்வால் தனது தேனிலவு புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை தான் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தமிழில் அண்மையில் கோமாளி எனும் படம் வெளியாகி வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் தொழிலதிபர் கவுதம் கிச்லு உடன் நிச்சயம் நடைபெற்று கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருமணமும் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளதால் காஜலின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தந்து கணவருடன் ஹனிமூன் செல்ல உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த காஜல், தற்பொழுது மாலத்தீவில்கணவருடன் தேனிலவை கொண்டாடுகிறார். இதற்கான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown node