நடிகர் அஜித் கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரம்.இவர் நடிப்பில் இந்த வருடம் “நேர்கொண்ட பார்வை” மற்றும் “விஸ்வாசம்” படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவர் அடுத்ததாக “தல 60” படத்திலும் நடிக்க ரெடியாகி விட்டார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க இருக்கிறார்.இந்நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டார்.அந்த விழாவில், நீங்கள் எந்த நடிகருடன் நடிக்க விரும்புகீர்கள் ? என்று ஒரு கேள்வி கேட்க பட்டது. அதற்கு ரஷ்மிகா பெரிய லிஸ்டில் நடிகர்களின் பெயரை சொன்னார்.
அப்போது அவர் அஜித்தின் பெயரையும் சொன்னார்.அவர் பெயரை சொன்னவுடன் அரங்கமே அதிர்ந்தது. ஏன் அவர் பெயரை சொன்னவுடன் கைதட்டுகிறார்கள் என்று கேட்டுள்ளார். இது குறித்து அவர் தொகுப்பாளரிடம் கேட்ட போது .அதற்கு அவர் அஜித் பெயரை சொன்னாலே போதும் என்று கூறியுள்ளார்.
unknown node