நடிகை பிரியா பவானி சங்கர் அடிக்கடி அட்டகாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
unknown nodeஇதனை தொடர்ந்து தற்போது ஜொலிக்கும் உடையில் சைடு லுக்கில் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட சில அட்டகாசமான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்-அந்த ஒரு பழக்கம் அஜித் கிட்ட மட்டும் தான் இருக்கு.! மதன் பாப் ஓபன் டாக்.!
unknown nodeஅவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். சேலையில் மிகவும் அழகாக இருப்பீர்கள்..அடுத்த முறை சேலையில் புகைப்படங்கள் வெளியீட்டுங்கள் என்றும், மேலும் சிலர் இந்த புகைப்படம் சூப்பர் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeமேலும் நடிகை பிரியா பவானி சங்கர் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node