அப்படி பார்க்கும்போதே கிக்கு ஏறுதே... கலக்கலான ஷிவானி போட்டோஸ் இதோ...

பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியை வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக

பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியை வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.  ஆனால் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படவில்லை என்று கூறலாம்.

இந்த படத்தை தொடர்ந்து வீட்ல விசேஷம் படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு மட்டும்  நடனம் ஆடியிருந்தார். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது ஏதேனும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று ஆவலுடன் காத்துள்ளார். இதற்கிடையில், அவ்வபோது போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

இதையும் படியுங்களேன்-உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி .? கடும் வருத்தத்தில் பூஜா ஹெக்டே.!

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கருப்பு நிற கவர்ச்சியான உடையில் பார் உள்ளே நின்று கொண்டிருப்பதுபோல அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.