நடிகர் பஹத் பாசிலும், நடிகை நஸ்ரியாவும் காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.நஸ்ரியாவுக்கு தமிழில் இருக்கும் ரசிகர்கள் பட்டதத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம் அதைப்போல பஹத் பாசிளுக்கு மலையாள சினிமாவில் எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை பற்றியும் சொல்லியே தெரிய வேண்டாம்.
unknown nodeFahadh Faasil [Image Source: Twitter ]
எனவே, தங்களுடைய ரசிகர்களுக்காகவே இவர்கள் இருவரும் அடிக்கடி எங்கேயாவது சுற்றுலா சென்றாள் அதற்கான புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு விடுவார்கள். அந்த புகைப்படங்களும் இணையத்தில் மிகவும் வைரலாவது வழக்கம்.
unknown nodeஅந்த வகையில், நஸ்ரியா – பஹத் பாசில் இருவரும் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில் சுற்றுப்பயணம் சென்று நேரத்தை செலவிட்டுள்ளனர். அதற்கான புகைப்படங்களையும், நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeFahadh Faasil Nazriya [Image Source: Twitter ]
மேலும் நடிகர் பஹத் பாசில் தற்போது மாமன்னன் திரைப்படத்திலும், புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதைப்போலநடிகை நஸ்ரியா கடைசியாக அடடே சுந்தரா திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.