கோலிவுட் சினிமாவில் “மேகா” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நடிகை சிருஷ்டி டாங்கே.இவர் கோலிவுட் சினிமாவில் அதற்கு பிறகு “டார்லிங்”, “கத்து குட்டி ” முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை சிருஷ்டி டாங்கே உடல் எடை அதிகரித்து படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார்.இதனால் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உச்ச கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுடுள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node