நடிகை யாஷிகா வழக்கம்போல அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 3 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள்.
unknown nodeYashika Anand Red Dress [Image Source: Google]
இதனாலே தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நீல நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.
unknown nodeYashika Aannand Yashika Aannand Classic Hipster Mid-Rise Bottom [Image Source: Google]
இதனை தொடர்ந்து, தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் கவர்ச்சியான உடை அணிந்து இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்பத்திற்கு மேல் ” உங்கள் கவனத்தை திசைதிருப்ப இது போதுமா ” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்-பள்ளியில் படிக்கும்போதே ‘கிஸ் மீ’ கிஃப்ட்..? ரகசியத்தை உளறி கொட்டிய பிரபல நடிகை.!
unknown nodeYashika Aannand Yashika Aannand Classic Hipster Mid-Rise Bottom [Image Source: Google]
அவர் வெளியிட்டுள்ள அந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் யாஷிகா தற்போது பாம்பாட்டம், பஹீரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பஹீரா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node