தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்ப கதாபாத்திரத்தை தேர்ந்து எடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் காயத்ரி சங்கர். இவர் தொடர்ந்து இப்படியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த நடித்து வருவதால் என்னவோ, இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று கூட கூறலாம்.
unknown nodeGayathrieShankar [Image source : Twiter /@RDBalaji]
இந்த நிலையில் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று காயத்ரி சங்கர் தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
unknown nodeHappyBirthdayGayathrie [Image source : Twiter /@ActressModels1I]
அப்போது ஒருவர் காயத்ரி சங்கர் சங்கர் நீச்சல் உடையில் இருக்கும் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அந்த புகைப்படத்தை காயத்ரி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பகிர்ந்து பிறந்த நாள் தெரிவித்தவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…
unknown nodeஅந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் அவரது ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. மேலும் நடிகை காயத்ரி சங்கர் தற்பொழுது கொரோனா பேப்பர் எனும் மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
