போதை மருந்து கடத்தல் கும்பலுடன் சிம்பு பட நடிகைக்கு தொடர்பு இருக்கிறதா!

Default Image

சிம்புவுடன் “காதல் அழிவதில்லை” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சார்மி.சமீபத்தில் போதை பொருள் சாப்ளை செய்து ஹைதராபாத்தை சேர்ந்த பியூஸும், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின்  மாட்டி கொண்டார்கள்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகை சார்மி பெயர் உட்பட 12 பெயர்களை கூறி அவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறினார்கள்.

இது குறித்து சார்மி தற்போது அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.அதில் அவர் போதை பொருள் கும்பலில் எனது பெயரையும் தொடர்பு படுத்தியது மிகவும் மோசமான ஒரு தருணம்.அது என்னையும் எனது குடும்பத்தினரையும் மிக பெரிய துயரில் ஆழ்த்தியது.இருப்பினும் நான் அந்த சட்ட விரோதமான செயல்களை ஒரு போதும் செய்ததில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.மேலும் அவர்  நான் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வருவேன் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்