பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது? அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே!

சின்னத்திரை நடிகை சித்ரா தனது அட்டகாசமான புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா தனது அட்டகாசமான புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகை தான் சித்ரா. இந்த தொடரில் நடித்ததன் மூலம் முல்லைக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர்.

தனது அண்மை புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் தனது அட்டகசமான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown node