செம்பருத்தி நாயகியின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே!

செம்பருத்தி தொடர் நடிகை ஜனனி அசோக்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

செம்பருத்தி தொடர் நடிகை ஜனனி அசோக்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி எனும் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார்.

இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் வழக்கமாக பதிவிடுபவர். தற்பொழுதும் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

It’s Real Life Not A Fantasy ???? – . . . MUAH: @rekha_.makeupartist Photography: @shadowsphotographyy Costumes: @gasudesigners Jewellery: @new_ideas_fashions

A post shared by Janani Ashok Kumar (@janani_ashokkumar) on