கவர்ச்சி நடிகையின் கலக்கல் புகைப்படம் உள்ளே!

I Just Assume I’m Right ;) Partially Out Of Conviction & Partially As a POSER ???? Wearing : @templeneedlenthread Mua : @makeoverbynithya Hair :

தமிழ் திரையுலகில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் கவர்ச்சியில் குதித்துள்ள நடிகைதான் ஷாலு ஷம்மு.இவர் தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை தாராளமாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node