நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவரை நடிப்பில் விரைவில் “பிகில்” படம் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் காண வெறித்தனத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.இதையடுத்து இந்த படத்தை அடுத்து விஜய் அடுத்ததாக கத்தி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.தளபதி 64 என்று அழைக்க படும் அந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தில் மாளவிகா மற்றும் சாந்தனு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.அந்த புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில் தற்போது ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் “தளபதி 64 பூஜா ஹேஷ்டாக் ” தற்போது முதலிடத்தில் உள்ளது.இதனை தளபதி ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.இதோ அந்த பதிவு ,
unknown nodeஇந்திய அளவில் முதலிடம் பிடித்த தளபதி 64 பூஜா ஹேஷ்டாக் ! ட்ரெண்ட் செய்து கொண்டாடும் ரசிகர்கள் புகைப்படத்துடன் இதோ !
நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவரை நடிப்பில் விரைவில் "பிகில்" படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த