கொரோனா ஓய்வில் நான் வீட்டில் இதை தான் செய்கிறேன் – நடிகை ராஷிக்கன்னா
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், சினிமா தோழிகள் மற்றும் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை ராசிக்கன்னா இதுகுறித்து கூறுகையில், ‘இப்ப்போதையை சூழ்நிலையில், தகவல்கள் தெரிந்து கொள்வது முக்கியம் தான். ஆனால், அளவுக்கு மீறி அங்கு இவ்வளவு பேர் இறந்து விட்டனர். நாடே ஏதோ ஆகிக்கொண்டு இருக்கிறது. உலகமே அழிந்து விடப்போகிறது என்ற விஷயங்களையெல்லாம் தாழாய்யில் எரிக் கொண்டு, மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம்.
உங்கள் எண்ணங்களை நல்ல விஷயங்களில் திருப்புங்கள். நல்ல புத்தகங்கள் படியுங்கள். தவறாமல் யோகா, தியானம் செய்யுங்கள். இதனால் மனதுக்கு அமைதியும், ஆனந்தமும் கிடைக்கும். பயத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.
மேலும் நேரத்தில் அழகு மற்றும் ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தும், நேரம் கிடைக்கலாம் ஒதுக்கி வைத்தோமோ அதையெல்லாம் செய்யுங்கள். வீட்டில் நானும் அதைதான் செய்துக்க கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!
February 12, 2025![Andhra Pradesh CM N Chandrababu naidu](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Andhra-Pradesh-CM-N-Chandrababu-naidu.webp)
திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
February 12, 2025![senthil balaji edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/senthil-balaji-edappadi-palanisamy-.webp)