என் குழந்தையை போட்டோ எடுத்தால் போலீஸில் சொல்லிருவேன் பிரபல நடிகர் சைப் அலிகான்

This news gives information about If you take a photo of my child, the police say that the famous actor-ean kulanthaiyai photo eduthal policil solli viduven pirabala nadikar saip alikan

பிரபலங்களை பார்த்தால் பத்திரிகையாளர்கள்  போட்டோ எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில் அவர்களை எங்கு பார்த்தாலும் போட்டோ எடுப்பதற்கு ஒரு  கூட்டம் இருக்கிறது.

இதையடுத்து தற்போது பாலிவுட்டில் சூப்பர் ஹீரோவாக இருக்கும் சைப் அலிகான் அவரது மனைவி கரீனா கபூர் மகன் தைமூருடன் விமான நிலையத்திற்கு என்ற போது பத்திரிகையாளர்கள் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர்.இதனை பார்த்த சைப் அலிகான் என் குழந்தையை போட்டோ எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் புகைப்படம் எடுத்தவர்கள் மீது போலீஸ் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளது.

என் குழந்தையை போட்டோ எடுத்தால் போலீஸில் சொல்லிருவேன் பிரபல நடிகர் சைப் அலிகான்