உங்கள பாக்கணும்னு தோணுச்சு...விஜய்சேதுபதியை வியக்க வைத்த சிறுவன்...வைரலாகும் க்யூட் வீடியோ.!

நடிகர் விஜய் சேதுபதியிடம் சிறுவன் ஒருவர் உரையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் " விஜய் சேதுபதியுடன் சிறுவன் ஒருவர் பேசுகிறார். விஜய்

நடிகர் விஜய் சேதுபதியிடம் சிறுவன் ஒருவர் உரையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” விஜய் சேதுபதியுடன் சிறுவன் ஒருவர் பேசுகிறார். விஜய் சேதுபதி அந்த சிறுவனிடம் உங்கள் தந்தை எங்கே வேலை செய்கிறார்..? என கேட்கிறார்.

unknown node

அதற்கு அந்த சிறுவன் சிரித்துக்கொண்டே கட்டம் என சொல்கிறான். பிறகு விஜய் சேதுபதி எதற்காக என்னை பக்கவேண்டும் என்று தோணுச்சு.? என கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன் “உங்கள பாக்கணும்னு தோணுச்சு” என கூறினார். பிறகு அந்த சிறுவனுக்கு விஜய் சேதுபதி நிறைய சாக்லேட்டுகளை கொடுத்தார்.

unknown node

vsj [Image Source : Twitter]

விஜய் சேதுபதியிடம் க்யூட்டாக உரையாடிய குட்டி ரசிகர் வீடியோ வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் ” இவர்கள் உரையாடல் அருமையாக இருக்கிறது” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

unknown node

Vijay Sethupathi [Image Source : Google ]

மேலும், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.