எனக்கு இந்த மாதிரி நடிப்பதற்கு தான் பிடிச்சிருக்கு.! மாளவிகா மோகனன் வெளிப்படை பேச்சு.!

தமிழ் திரையுலகில் ரஜினிக்கு தங்கையாக பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக

தமிழ் திரையுலகில் ரஜினிக்கு தங்கையாக பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தற்போது மாறன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

unknown node

இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவு விமர்சனங்களை பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து தற்போது மாளவிகா மோகனன் சில தெலுங்கு படங்களிலும் வருகிறார்.

unknown node

இந்த நிலையில், அவ்வப்போது தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

unknown node

இதனையடுத்து தற்போது சமீபத்தில் இதுகுறித்து கூறுகையில், ” எனக்கு கவர்ச்சியாக தோன்றுவதற்கும், நடிப்பதற்கும் மிகவும் பிடிக்கும்…என்னை பொறுத்தவரையில், அதுதான் அழகாக தோன்ற செய்கிறது…சில நேரங்களில் நான் கேரளா புடவையில் அழகாக இருப்பேன் என எனக்கு தோணும்..சில நேரம் மார்டன் உடையில் அழகாக இருப்பதாக தோன்றும்…அந்தந்த நேரத்தை பொறுத்து மனநிலை மாறும்” என கூறியுள்ளார்.