அது மட்டும் எனக்கு பிடிக்காது அதனால் அதுல நான் நடிக்க மாட்டேன் சாய்பல்லவி

This news gives information about I do not like that, so I will not act like it-athu mattum enukku pidikathu athanal athula naan nadikka matten saipalvi

நடிகை சாய்பல்லவி “மாரி 2” படத்திற்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக மாறி  விட்டார்.அதிலும் அவரின் ரௌடி பேபி பாடலை கொண்டாடாத ரசிகர்களே இருக்க முடியாது.

இவர் அழகு சாதன பொருள்களின் விளம்பரத்தில் எப்போதும் நடிக்க மாட்டாராம். மேலும் அவர் நடிக்கும் படங்களிலும் மேக்கப் போட மாட்டாராம். மேலும் அவர் கூறுகையில் நீங்கள் யார் என்பதில் உறுதியாக இருங்கள் மேக்கப் உங்களை அழகாக மாற்றி விடாது என கூறியுள்ளார்.

அது மட்டும் எனக்கு பிடிக்காது அதனால் அதுல நான் நடிக்க மாட்டேன் சாய்பல்லவி