ராதாரவி அண்மையில் நயன்தாராவை பற்றி தவறாக பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டார். இந்நிலையில் இவரின் பேச்சிற்கு பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்கள்.
இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் கமலை எனக்கு பொதுவாக பிடிக்காது ஆனால் அவர் படத்தில் எந்த இடத்தில் கண்ணாடி போட்டு நடிக்க வேண்டுமோ அந்த இடத்தில் கண்ணாடி போட்டு நடிப்பார் அவர் மிக சிறந்த நடிகர் அதனால் தான் அவர் இன்று சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார் என்று பேசி மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.